திரித்துவம் என்பது யூத ஏகத்துவவாதம் மற்றும் பேகன் பல தெய்வத்தின் ஒருங்கிணைப்பு

⭐ஆரம்பகால கிறிஸ்தவம்⭐ ✍️கிறிஸ்தவத்தின் திரித்துவக் கொள்கை என்பது எந்த ஒரு தீர்க்கதரிசியும் போதிக்காத சீர்கெட்ட கொள்கை என்று ஆரம்ப காலம் முதல் முஸ்லிம்கள் சொல்லி வருகின்றனர். இது நிச்சயமான உண்மையாகும். திரித்துவம் என்பது சிலை வணக்கத்தை பின்பற்றும் மதங்களின் கொள்கை என்பதற்கு வரலாறு முழுவதிலும் தெளிவான சாட்சியம் இருக்கிறது. உலகம் முழுவதிலும் திரித்துவம் எனும் கொள்கையே சிலை வணக்கத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருந்திருக்கிறது. 👉பாபிலோன்: நிம்ரோட், தம்முஸ் மற்றும் சமிராமிஸ் 👉எகிப்து: ஒசைரிஸ், ஹோரஸ் மற்றும் ஐசிஸ் 👉கிரீஸ்: ஜீயஸ், அப்பல்லோ மற்றும் அதென்னா 👉இந்தியா: பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் 👉ரோம்: ஜூபிடர் மார்ஸ் மற்றும் வீனஸ் ✍️உலகம் முழுவதிலுமுள்ள சிலை வணக்கத்தின் திரித்துவ பிரதிபலிப்பு கிறிஸ்துவத்திலும் எதிரொலிக்கிறது. 👉 இதன் காரணமாக பிதாவாகிய கடவுள், குமாரனாகிய கடவுள் மற்றும் பரிசுத்த ஆவியானவர் எனும் கடவுள் என்று திரித்துவக் கொள்கை கிறிஸ்துவத்திலும் புகுந்து விட்டது. ✍️ஆரம்ப காலத்திலிருந்து இயேசுவின் காலம் வரையிலும் எந்த ஒரு தீர்க்கதரிசியும் திரித்துவம் என்னும் கொள்கையை ப...