யூதர்களின் மிகவும் வலிமையான விரோதி இஸ்மவேலர்கள் எனும் முஸ்லிம்கள்

 

இஸ்மவேலர்களை சமாளிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் எங்கள் எதிரிகளிலேயே ஆன்மீக ஆவிக்குரிய சக்தியுடன் வரும் ஒரே குழுவாக அவர்கள் உள்ளார்கள். அவர்கள் ஆப்ரகாம் சந்ததியினர். அவர்களுடைய பிரார்த்தனையில் ஆவிக்குரிய வலிமை இருக்கிறது. அவர்களிடம் சுன்னத் என்னும் தகுதி உள்ளது; அது ஆப்ரகாம் காலத்திலிருந்து வந்த ஒன்று. மேலும் அவர்களிடம் பணிவும் உள்ளது.


இந்த நற்செயல்கள், இந்த தகுதிகள் காரணமாக, அவர்கள் பிரார்த்திக்கும் போது அதில் ஒரு விசேஷ சக்தி செயல்படுகிறது—ஒரு வகையான ஆவிக்குரிய வலிமை.


தங்களின் நோக்கத்திற்காக உயிரை விடத் தயாராக உள்ளவர்களை தடுக்க எந்த தர்க்க ரீதியான முறையாலும் முடியாது. ஒருவர் மரணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால், அவரை எதைச் செய்து தடுக்கப் போகிறீர்கள்? எதுவும் செய்ய முடியாது. அதனால் தான் இஸ்மவேலர்களை சாதாரண ராணுவ வழிகளால் வெல்வது இயலாதது. .... அவர்களுடைய ஆன்மீக சக்தியை விட உயர்ந்த ஒரு ஆன்மீக சக்தியால்தான் அவர்களை வெல்ல இயலும்.”







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்