இறைவனை அவமதிக்கும் பைபிள்

இறைவனை அவமதிக்கும் பைபிள்





✍️ வஞ்சிக்கும் தேவன் (பார்க்க எரேமியா 20:7, எசேக்கியேல் 14:9; 20:24, 1 ராஜாக்கள் 22:23, 2நாளாகமம் 18:22, எரேமியா 4:10, 2தெசலோனிக்கேயர் 2:11-12, ஏசாயா 45:7 ), 

✍️பலவீனமானவர் மற்றும் முட்டாள் தேவன் (1 கொரிந்தியர் 1:25) 

✍️பெண்களுடன் தகாத முறையில் நடக்கும் தேவன் (நாகூம் 3:5), 

✍️புறமுதுகு காட்டுபவர் (யாத்திராகமம் 33:21-23), 

✍️தனது தீர்க்கதரிசியை நிர்வாணமாக இருக்க சொல்லிய தேவன் (ஏசாயா 20:2-3), 

✍️மது விரும்பி(சங்கீதம் 78:65), 

✍️தனது படைப்புகளில் சாணம் பரப்பும்  அழுக்கு தேவன் (மல்கியா 2:3), 

✍️ஏமாற்றும் தேவன் (ஏசாயா 45:7, 2 தெசலோனிக்கேயர் 2:11, மல்கியா 2:3, எரேமியா 20:7), 

✍️சைகை எழுப்பி அழைக்கும் தேவன்  (ஏசாயா 5:26, 7:18), 

✍️மிருகத்தைப் போன்று கர்ஜிக்கும் தேவன் (ஏசாயா 42:13, ஓசியா 11:10), 

✍️பொய் மற்றும் தீமையை பேசும் தேவன் (1 இராஜாக்கள் 22:23), 

✍️பொய் பேசும் தீர்க்கதரிசிகளை கொண்ட தேவன்( எரேமியா 5:31;  23:11; 23:14) 

✍️நெருப்பு மற்றும் புகை தேவன்(II சாமுவேல் 22:9),

⭐மனிதர்களைப் போன்ற பலவீனம் கொண்ட தேவன்⭐

✍️எரிச்சல் உள்ள தேவன் (JEALOUS GOD) (யாத்திராகமம் 34:14). 

✍️சாப்பிடுகின்ற மற்றும் தூங்குகின்ற தேவன் (சங்கீதம் 78:65), 

✍️துக்கப்படும் தேவன்(ஆதியாகமம் 6:5-6)

✍️மறதி கொண்ட தேவன் (சங்கீதம் 13:1); 

✍️நடப்பவர் மற்றும் பறப்பவர் (சங்கீதம் 18:10), 

✍️தனது செயலுக்காக வருந்தும் தேவன் ( ஆதியாகமம் 6:6-7),

✍️ஓய்வு எடுக்கும் தேவன் (யாத்திராகமம் 31:17,  20:11), 
 
 
✍️பயணம் செய்வதற்கு கேபிரூன் தேவை உள்ள தேவன் (II சாமுவேல் 22:11), 

 ✍️முடி திருத்தம் செய்யும் தேவன் - சலூன் கடை (ஏசாயா 7:20), 
  
✍️குழம்பிப்போன புத்தி கொண்ட தேவன் (ஓசியா 11:8),
  
 ✍️மனிதனுடன் போராடும் தேவன் (ஆதியாகமம் 32:28),

✍️படைப்புகளின் சாயல் கொண்ட தேவன்
(எசேக்கியேல் 1:27)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்