யூத ரப்பி: முஸ்லீம்களின் மஸ்ஜிதுகளில் யூதர்கள் தங்கள் இறைவனை வணங்கலாம்.
யூத ரப்பி: முஸ்லீம்களின் மஸ்ஜிதுகளில் யூதர்கள் தங்கள் இறைவனை வணங்கலாம். ஆனால் கிறிஸ்தவர்களின் திரித்துவம் சிலை வணக்கமாகும்.
யூத ரப்பியின் உரை சுறுக்கம்:
இஸ்லாம் உறுதியாக ஒரே இறைவனையே போதிக்கிறது. முஸ்லீம்கள் ஒரு இறைவனையே வணங்குகிறார்கள். முஸ்லீம்கள் நிலா கடவுளை வணங்குவதாக கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இக்குற்றச்சாட்டு முட்டாள்தனமானது.
முஸ்லீம்கள் ஒரே இறைவனை தான் வணங்குகின்றார்கள். குர்ஆன் 2:163 வசனம் இதை உறுதிப்படுத்துகிறது.
மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 2:163)
யூதர்களாகிய நாம் நமது இறை வணக்கத்தை முஸ்லீம்களின் மஸ்ஜிதுகளில் செய்யலாம். இஸ்லாமும் முஸ்லீம்களும் நிச்சயமாக சிலை வணக்கத்தை பின்பற்றவில்லை. ஆனால் கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் சிலை வணக்கமான திரித்துவ நம்பிக்கையாளர்கள். யுனிட்டேரியன், ஜெகோவா சாட்சியங்கள் இவர்கள் மட்டுமே ஒரே இறைவனை வணங்குபவர்கள். ஆனால் பெரும்பாலானமன கிறிஸ்தவர்கள் திரித்துவத்தை ஏற்றுள்ளனர். நிச்சயமாக திரித்துவம் ஒரு சிலை வணக்கமாகும். கிறிஸ்தவர்கள் இயேசுவை பிதாவுக்கு சமமாக்குகின்றனர். இது தெளிவான சிலை வணக்கமாகும்(idoltary).
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அல்லாஹ் உண்மை இறைவன் என்று அறிந்து இருந்தும் இஸ்லாத்தை ஏற்காமல் குர்ஆனை உண்மைப்படுத்தும் யூதர்கள்.
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர், உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும், தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள்.
(அல்குர்ஆன் 2:109)
அதே சமயம் கிறிஸ்தவர்கள் வணங்கும் திரித்துவ இறைவன் சிலை வணக்கம் என்பதற்கும் யூதர்கள் சாட்சியம் பகருகின்றார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக