ஜாதியின் பெயரால் கிறிஸ்தவ பிரச்சாரம்
ஜாதியின் பெயரால் கிறிஸ்தவ பிரச்சாரம்
கிறிஸ்தவ பிராமண சேவா சமிதி
✍கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்ய எவ்வளவு கீழ்த்தரமாகவும் இறங்குவார்கள் என்பதற்கு இந்த போட்டோ ஒரு ஆதாரம்.
✍ஒடுக்கப்பட்ட மக்களே!!! கிறிஸ்தவம் உங்களை ஜாதி கொடுமையை விட்டும் பாதுகாக்காது.
தீண்டாமை ஒழிய இஸ்லாமே நன்மருந்து
💎மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(திருக்குர்ஆன் 49 13)
✍ஓர் ஆண் மற்றும் பெண்ணில் உருவானது தான் மனித இனம் என்று சொல்லும் குர்ஆன் இறைவனிடத்தில் சிறந்தவர் அவனை பயந்து அவனது கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்பவர் தான் என்று சொல்கிறது.
💎மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
💎தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

கருத்துகள்
கருத்துரையிடுக