மோஸே சொன்ன தீர்க்கதரிசினம்
மோஸே சொன்ன தீர்க்கதரிசினம்
இஸ்ரவேலர்கள் கர்த்தருக்கு விரோதமாக செல்வார்கள்.
இஸ்ரவேவர்களின் கலகம் செய்யும் குணத்தை அறிந்த மோசஸ் இஸ்வேலர்கள் கர்த்தருக்கு விரோதமாக கிளம்புவார்கள் என்று தீர்க்கதரிசினம் சொல்கிறார். இந்த தீர்க்கதரிசினத்தை உண்மைப்படுத்தும் விதமாக இயேசு மற்றும் முகம்மது போன்ற தீர்க்கதரிசிகளை புறக்கணித்து கர்த்தருக்கு விரோதமாக கலகம் செய்த இஸ்ரவேலர்கள் இயேசு கொண்டு வந்த மார்க்கத்தையும் பவுல் எனும் இஸ்ரவேலனை கொண்டு சிதைத்தனர். இயேசு போதித்த ஏக இறை கொள்கையை விட்டும் திருப்பி எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவம் மற்றும் சிலுவைப்பலியின் பக்கம் மக்களை அழைத்து சென்று நரகம் செல்ல வழியமைத்து கொடுத்தனர். கிறிஸ்தவ உலகம் இதை கண்டுகொள்ள மறுக்கிறது.
Deuteronomy 37
25. மோசே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரை நோக்கி:
26. நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.
27. நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில், கர்த்தருக்குவிரோதமாகக் கலகம்பண்ணினீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்!
28. உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.
29. என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசிநாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,
30. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.
விழித்து கொள்வார்களா கிறிஸ்தவர்கள்????

கருத்துகள்
கருத்துரையிடுக