விஞ்ஞான முரண்பாடு: சூரியன் இல்லாமல் பூமியும் தாவரங்களும் படைக்கப்பட்டதாக பொய் சொல்லும் பைபிள்.

12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
❓சூரியன் படைக்கப்படுவதற்கு முன்பு செடி கொடி போன்ற தாவரங்கள் உருவானது எப்படி?
❓சூரியன் இல்லாமல் பூமி எப்படி வந்தது? இல்லாத பூமியில்(பூமி சூரியனின் அங்கம்) தாவரங்கள் எப்படி வந்தது?
❓சூரியன் மற்றும் சந்திரன் உருவாவதற்கு முன்பு நாட்கள் உருவான து எப்படி?
✍சூரிய ஒளியில்லாமல் செடி கொடிகளா???
சூரியன் இல்லாமல் முதலில் இந்த பூமியே கிடையாது. ஏனெனில் இந்த பூமியே சூரியனின் ஒரு அங்கம் என்று பெரு வெடிப்பு கொள்கை சொல்வதை கிறிஸ்தவர்கள் மறந்து விட்டார்கள்
✍இந்த வசனங்கள் அறிவியலோடு முரண்படுவதை பள்ளி செல்லும் சிறு பிள்ளைகளும் அறிவார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் மட்டும் சிந்திக்க மறுக்கிறார்கள்.
✍மேலை நாட்டு அறிவியல் அறிஞர்கள் பலரும் கிறிஸ்தவத்தை தவிர்த்து நாத்திகத்தை பின்பற்ற அடிப்படை காரணமாக இருப்பது இதுப்போன்ற அறிவியலுக்கு முரண்பட்டு பேசும் பைபிளின் வசனங்களினால் தான். அறிவியல் முரண்பட்டு பேசும் பைபிளை படிக்கும் மேலை நாட்டு கிறிஸ்தவர்கள் கூட தங்களது கிறிஸ்தவ நம்பிக்கையை இழந்து நாத்திகயத்தின் பக்கம் நெருங்குகின்றனர். இன்னும் சொல்வதாக இருந்தால் ஐரோப்பியரகள் தங்களை ஆளும் கொள்கையாக நாத்திகத்தை தூக்கி பிடித்த போதுதான் அறிவியலிலும் மற்றும் இன்ன பிற துறைகளிலும் அபார வளர்ச்சியடைந்தனர். நாத்திக ஆட்சிக்கு முன்பு ஆட்சி புரிந்த கிறிஸ்தவ ஆதிக்கம் நிறைந்த ஆட்சியாளர்கள் மற்றும் சர்ச் ஃபாதர்களும் அறிவியல் ஆராய்ச்சிக்கு பெரும் தடையாக இருந்ததுடன் பைபிளுக்கு முரண்பட்டு பேசும் அறிவியலாளர்களை கொலையும் செய்தனர் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக