கர்த்தருக்கு பயப்படும் இயேசு! உடைந்து போன திரித்துவம்!!
கர்த்தருக்கு பயப்படும் இயேசு
உடைந்து போன திரித்துவம்
ஏசாயா 11:
1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
2. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
3. கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
மேலே குறிப்பிட்ட இந்த வசனங்கள் கிறிஸ்தவர்களால் மேசியாவை சுட்டிக் காட்டும் வசனங்கள் என்று சொல்லப்படுகிறது. கர்த்தருடைய ஆவியானவர் அவர் மேல் இருப்பார் என்ற வாசகத்தை இயேசுவோடு பொருத்தி பார்க்கும் கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கு பயந்தவராய் மேசியா இருப்பார் என்று இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளதை சிந்திக்க கூட மறுக்கின்றனர். ஏனெனில் கர்த்தருக்கு பயந்து வாழும் ஒருவரை கர்த்தருக்கு சமமாக்குவது எனபது அறிவுக்கு சற்றும் பொருந்தாத ஒன்றாகும். மேசியாவை கடவுளின் மகன் என்று சொல்லி கர்த்தருக்கு சமமாக்கும் நம்பிக்கையை இந்த வசனங்கள் உடைத்து எறிகிறது.
100 சதவீதம் இறைவன் மற்றும் மனிதனாக இயேசு இருந்தார் என்று எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் பொய் பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் இயேசு இறைவன் என்றாலோ அல்லது கர்த்தரின் சொந்த குமாரன் என்றாலோ கர்த்தருக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லையே என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள். உண்மையில் இயேசு இறைவன் அல்ல என்பதை இந்த வசனத்தை படிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன், நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
யோவான் 8 :42
அனுப்பப்பட்டவர் இறைவன் அல்ல. அனுப்பியவர் மட்டுமே இறைவன். இயேசு கர்த்தரால் அன அனுப்பப்பட்ட அவரது ஊழியக்காரர் மட்டுமே.....
இறைவனை மட்டுமே வணங்கி அவரது திருப்பொருத்தத்தை அடைவோம்.

கருத்துகள்
கருத்துரையிடுக