தாவீது தீர்க்கதரிசி இல்லை என்று சொல்லி விவாதத்தில் அவமானப்பட்ட கிறிஸ்தவர்

தாவீது தீர்க்கதரிசி இல்லை என்று சொல்லி விவாதத்தில் அவமானப்பட்ட கிறிஸ்தவர்




கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வேதம் பற்றிய முழுமையான அறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கு கீழ்கண்ட வீடியோ ஒரு மிகச்சிறந்த உதாரணம். பைபிளை பற்றி முழுமையான ஞானம் இல்லாமல் கிறிஸ்தவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்வதோடு மட்டுமல்லாமல் பிறரையும் வழிகெடுக்கின்றனர்.

கீழே உள்ள வீடியோவில்:

தாவீது இறைத்தூதர் இல்லை என்று கிறிஸ்தவர் ஒருவர் பிடிவாதமாக முஸ்லீமிடத்தில் விவாதம் செய்கிறார். தாவீது இறைத்தூதர் என்று சொல்லும் ஒரே ஒரு வசனத்தை  பைபிளில் இருந்து காட்டுங்கள் என்று சவாலும் விடுகின்றார். அதனை தொடர்ந்து முஸ்லீம்களும் தாவீதை இறைத்தூதர் என்று சொல்லும் வசனத்தை(Acts 2:30) பைபிளில் இருந்து காட்டியவுடன் பேச்சு மூச்சு இல்லாமல் அவமானத்தால் அமைதியாகி விடுகின்றார்.

இதோ அந்த வசனம்:

சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.

அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால்
(அப்போஸ்தலர் 2:29-30)

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாவீது இறைத்தூதர் இல்லை என்று நம்பி வருகின்றனர். ஆனால் பைபிளோ கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாவீதை இறைத் தூதர் என்று சொல்லி குர்ஆனை உண்மைப்படுத்துகிறது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

⭐⭐எமது தளம் பற்றி⭐⭐

✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.

✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.

✍மாற்று மதத்தவர்களுக்கு  இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு  கொடுக்கும் தளம் இது.

✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.

✍இந்த அழைப்பு மற்றவர்களுக்கும் சேர பதிவுகளை SHARE செய்யுங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்