காமத்தை தூண்டும் பைபிள்

காமத்தை தூண்டும் பைபிள்.





பைபிளின் பழைய ஏற்பாட்டில் சாலொமோனின் உன்னதப்பாட்டு என்ற ஒரு ஆகமம்
உள்ளது. அந்த உன்னத பாட்டில் போதிக்கப்படும் உன்னத (?) போதனைகள் :

என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது. அவரது வலது கை என்னை அணைத்துக் கொள்கிறது. (2:6)

என் அன்பே! நீ அழகானவள். …ஓ நீ அழகானவள். உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன . உன் நீண்ட கூந்தல் கீலேயாத்
மலைச்சரிவில் நடன மாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தை போல அசைந்து
கொண்டிருக்கிறது.(4:1)

உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது
போன்றுள்ளன . அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத
ஆட்டினைப்போன்றுள்ளன. (4 2)

உனது உதடுகள் சிவந்த பட்டுக் கயிற்றைப் போன்றுள்ளன. உனது வாய் அழகானது.
உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டி வைக்கப்பட்ட மாதுளம் பழம்போல்
உள்ளன.(4:3)

உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது.
அக்கோபுரத்தின் சுவர்கள் ஆயிரம் வீரர்களின் கேடயங்களால்
அலங்கரிக்கப்பட்டுள்ள து.(4:4)

உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும் வெளிமானின் இரட்டைக்
குட்டிகளைப் போலுள்ளன. (4 :5)

நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன். நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள
விரும்பவில்லை.(5:3)

உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது
போலுள்ளன. அவை இரட்டைக் குட்டிகள் போட்டு, எந்தக் குட்டியையும் இழக்காத
ஆட்டினைப் போலுள்ளது.(6:6)

உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட மாதளம் பழங்களைப்
போன்றுள்ளன.(6:7)

அறுபது ராணிகள் இருக்கலாம் எண்பது மறுமனையாட்டிகள் இருக்கலாம். எண்ண
முடியாத அளவிற்கு இளம் பெண்கள் இருக்கலாம்.(6:8)

இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன. உன் இடுப்பின்
வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.(7:1)

உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான கிண்ணம்போல உள்ளது. உன் வயிறானது லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது.(7:2)

உன் இரு மார்பகங்களும் வெளிமானின் இரு குட்டிகள் போன்றுள்ளன.(7:3)

உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது. உன் கண்கள் பத்ரபீம் வாயிலருகே
உள்ள எஸ்போன் குளங்கள்போல உள்ளன.(7:4)

நீ மிகவும் அழகானவள். நீ மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவள். நீ அன்பான,
மகிழ்வளிக்கிற இளம் கன்னி.(7:6)

நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள். உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள
கனிகளைப் போன்றுள்ளன.(7:7)

நான் இம்மரத்தில் ஏறவிரும்புகிறேன். இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன்.
இப்போது உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும்,(7:8)

எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள் அவளது மார்பகங்கள் இன்னும்
வளரவில்லை. ஒருவன் அவளை மணக்க வரும்போது எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்? (8:8)

அவள் ஒரு மதில் சுவராக இருந்தால் நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக்
கோட்டையைக் கட்டுவோம். அவள் ஒரு கதவாக இருந்தால் அவளைச் சுற்றி
கேதுருமரப் பலகைகளை இணைப்போம். அவள் சகோதரர்களுக்குப் பதில்
கூறுகிறாள்.(8:9)

நான் ஒரு சுவர். எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள். அவர் என்னில் திருப்தி அடைகிறார்.(8:10)

இவ்வளவு வர்ணனைகளும் காதலன் தன் காதலியை வர்ணிப்பவை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அப்பெண்ணை என் சகோதரியே! என்று அழைப்பதாக உன்னதப்பாட்டு 4:9,10,12 & 5:1,2 வசனங்கள் கூறுகின்றன. அப்படியென்றால் அக்காதலி அவன் சகோதரியா? இடையில் காதலியின் தங்கையுடைய மார்பக அளைவைப் பற்றி பேசுவது ஏன்?

இவைகளெல்லாம் இறைவேதமாகக் கருதப்படும் பைபிளின் வசனங்கள். இவைகளெல்லாம்
இறை வசனங்களாம். இதைப் படிப்பவர்கள் இதிலிருந்து என்ன படிப்பினை பெற
முடியும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்

பைபிளில் சொல்லப்பட்ட முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு