சகல விதைகளிலும் கடுகு விதை தான் சிறியதா???

சகல விதைகளிலும்  கடுகு விதை தான் சிறியதா???






மத்தேயு  13

✍31. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு_விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.

✍32. அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி,  ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகுமென்றார்.

❓❔மேற்கண்ட வசனத்தில் சகல விதைகளிலும் கடுகு மட்டுமே சிறிய விதை என்று சொல்லப்பட்டுள்ளது. கடுகை காட்டிலும் ஆர்க்கிட்(orchid) போன்ற சிறிய விதைகள் உண்டு என்ற அறிவு  இயேசுவுக்கு  இல்லாமல் போனது ஏன்?  இயேசுவுக்கு இந்த உண்மை தெரியாமல் போன மர்மம் என்ன? இப்படிப்பட்ட ஒருவரை இறைவன் என்று நம்புவது எவ்வளவு பெரிய மூடத்தனம்?

❓❔உண்மையில் இந்த வசனம் இறைவனின் வெளிப்பாடா அல்லது மனிதனின் கற்பனையா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்