பைபிளின் விஞ்ஞான முரண்பாடு: தாவரங்கள் படைக்கப்பட்ட பிறகே சூரியன் படைக்கப்பட்டதாம்?????

ஆதியாகமம் புத்தகத்தில் அதிகாரம் 1இல் 9 முதல் 13 வரையான வசனங்கள் 'மூன்றாம் நாளில் பூமி படைக்கப்பட்டது' என்றும் ஆதியாகமம் 16ஆம் வசனத்தில் 'சூரியன் மற்றும் சந்திரன் நான்காவது நாளில் உருவாக்கப்பட்டன' என்றும் பைபிள் சொல்கிறது.
ஆனால் விஞ்ஞானம் பைபிளை பொய்படுத்துகிறது. அதாவது பூமியானது சூரியனின் ஒரு பாகம் என்றே சொல்லி பைபிளோடு நேரடியாக முரண்படுகிறது. சூரியன் இல்லாமல் பூமி இல்லை. சூரியனிடமிருந்து பிரிந்து வந்த பாகம் தான் பூமி என்று அறிவியல் சொல்கிறது. பைபிளின் இத்தகைய அறிவியல் முரண்பாடே மேற்கத்திய கிறிஸ்தவ அறிவியலாளர்களை கிறிஸ்தவத்தை புறக்கணித்து நாத்திகத்தை ஏற்றுக் கொள்ள செய்கிறது.
இறைவனின் வார்த்தைகள் விஞ்ஞானத்தை உறுதிபடுத்துவதாக இருக்கும். பைபிளின் இந்த வசனங்கள் விஞ்ஞானத்தோடு முரண்படுகிறது. இந்த முரண்பாடு பைபிளில் மனித கற்பனைகள் புகுந்து விட்டன என்பதையே உறுதிப்படுத்துகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக